வடக்கு மராட்டியத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பேசிய அம்மாநில பழங்குடியின மந்திரி விஜய்குமார் காவித், தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு மிருதுவான சருமம் உருவாகி கண்கள் மிளிரும். இந்நிலையில், தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்களை பெறலாம்.
ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் மீன் சாப்பிடுவது வழக்கம், அதனால் அவள் கண்களும் தோலும் அழகாக இருக்கும். தினமும் மீன் சாப்பிட்டால் உங்கள் கண்கள் ஐஸ்வர்யா போல் அழகாக இருக்கும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: