ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகை தந்த திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் .இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி திரும்பினார் ஜனாதிபதியை வழி அனுப்பும் நிகழ்வில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: