Spread the love

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram