பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார். இந்த ஆண்டு 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது.
NEWS EDITOR : RP
Please follow and like us: