அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: