ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளருமான நிர்மலா புச், வயது முதிவு தொடர்பான நோயால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 90 வயது நிரம்பிய அவர்1960-பேட்ச் அதிகாரி என்று அவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: