பிரபல நடிகை ‘சாரா அலிகான்’ தனது தோழியுடன் மும்பை கடற்கரையில் உலா சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாரா கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து நடந்து செல்கிறார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான தன்யா கவ்ரி உடன் செல்கிறார். அவர்களை சிலர் அடையாளம் கண்டதால் அவர்களுக்கு ஹாய் சொல்லியபடி நடந்து செல்கின்றனர். பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: