தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா ஏப்ரல் 13ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.
கடைகள் , நிறுவனங்கள் திருத்த சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர் , கழிவறை வசதிகள் அவசியம்.போதிய காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வறை சாய்வு நாற்காலிகள் , முதலுதவி பெட்டிகள் இடம் பெற வேண்டும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: