கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தநிலையில், கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடில் உள்ளிட்ட இடங்களுக்கு மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: