ஷர்மிளாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா மராஸ்ஸோ கார் வழங்கப்படுகிறது கடந்த வாரம் முன்பணமாக ரூ.3.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் கமல்ஹாசன்.
கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்படவுள்ள கார் குறித்தும், ஷர்மிளாவிற்கு புக் செய்யப்பட்டுள்ள காரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா மராஸ்ஸோ கார் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் முன்பணமாக ரூ.3.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் கமல்ஹாசன். ஓரிரு நாளில், முழு பணமும் ஷர்மிளாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: