சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்..!!

Spread the love

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram