ஒரு வீடியோ மிகவும் வினோதமான காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கடையை ஒட்டிய உயர் அழுத்த கம்பிகளின் இணைப்பில் ஸ்கூட்டர் சிக்கியிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. ஸ்கூட்டர் எப்படி அங்கு சிக்கியது என்பது குறித்த இந்த வீடியோ இணையத்தில் முற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ ஜம்முவில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 18 அன்று வீசிய காற்றின் காரணமாக இது கம்பிகளில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இது சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், வைரலான வீடியோ பாரத்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: