Month: December 2025

“தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை”

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நடைபெற உள்ளது. காவல்…

திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், புதன்கிழமை மாலை சிஐஎஸ்எஃப்…

WhatsApp
YouTube
Instagram
Telegram