Month: April 2025

சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை !

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை…

வக்ஃபு வாரியம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா…

கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்களாக ஏமாற்றிய பெண் !

டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை ஒன்று காணாமல் போனதாக கடந்த ஏப்.15ம் தேதி பிற்பகல் 3.17 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மருத்துவமனையில் தீவிர…

ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்து விற்பனை !

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது. இதற்கிடையே,…

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ஃப் சட்டத்திருத்த…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை !

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram