Today

தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு !

தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. இந்த அரசு…

மேலும் படிக்க

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை – பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது !

மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முன்தினம் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது எதிரில் அழுதபடி வந்த சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை நகர் மகளிர் காவல்துறையினருக்கு பெற்றோர் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 14 வயது…

மேலும் படிக்க

புஸ்ஸி ஆனந்திடம் விசாரித்த விஜய் !

த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பௌன்சர்கள் தான் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார். இந்த நிலையில், விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்த பௌன்சர்களால்தான் பிரச்சனை வெடிக் கிறது. கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பௌன்சர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் கூட அரங்கத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு பௌன்சர்கள் தடுத்த போது, அவர்களூடன் நிர்வாகிகள் மல்லுக்கட்டிய சம்பவமும் நடந்தது. அண்மையில், சென்னை ராயப்பேட்டை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram