
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா –
மதுரையின் புகழுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் எனும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் விதமாக இந்த தேர் திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மதுரை மீனாட்டி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர தேர் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சுந்தரேசுவரர்- பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும்…