
விமான விபத்து – 28 பேர் உயிரிழப்பு !
தென் கொரியா முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216- என்ற விமானம் தென் கொரியாவுக்கு வந்தது. தென் கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வருகை தந்துள்ளது. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பயணம்…