ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட்-ன் Mission: Impossible – The Final Reckoning டிரைலர் வெளியாகியுள்ளது..!!!

ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் பஞ்சமே இருக்காது. ஜேம்ஸ் பாண்ட் உலகம் முழுவதும் தான் சிறந்த ஸ்பை என கொண்டாட டாம் க்ரூஸ் நான் ஒரு ஸ்பை உலகத்தை உருவாக்குகிறேன் என Mission: Impossible என்ற சீரிஸை உருவாக்கினார். டாம் க்ரூஸை பல நேரங்களில் காப்பாற்றிய இந்த சீரியஸின் கடைசி பாகத்தின் முதல் பார்ட் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி Mission: Impossible – Dead Reckoning Part One வெளியானது. படத்தின்…

மேலும் படிக்க

மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனை..!!

உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஏஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஏஐ-டா’ என…

மேலும் படிக்க

சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..!!

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதனால் வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால், சென்னை மாநகரத்தில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. மேலும், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளதாகவும், அதேபோல், கொடுங்கையூரில் 165, மணலியில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram