பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!!
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று (செப். 18) வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார், காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். அவரட்ஜி உடல் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக…