நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு..!!!

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நேபாள் தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 170- திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

மேலும் படிக்க

உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஸ்கவானில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளி, மாபெரும் வெற்றி பெற்று நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என கோரி, இந்த வார தொடக்கத்தில் அந்த மாணவன் பள்ளி விடுதியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை மற்றும் மூன்று ஆசிரியர்கள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறையின்…

மேலும் படிக்க

புனேவில் 24 வயது பெண் ஒருவர் வீட்டில் கருக்கலைப்பு..!!

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இறந்தவரின் மாமியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த பெண் வீட்டில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து கொண்டது இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு செய்த சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து இறந்தார்.கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு…

மேலும் படிக்க

 கார் ரேஸில் ‘கம்பேக்’ கொடுக்கும் ‘அஜித்’..!!

தனித்துவமான நடிகர் மட்டுமின்றி, விரைவான ஒரு ரேஸரும் கூட. குறிப்பாக அவருக்கு அதிகமான ரேஸிங் அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட கடந்த 2010-ம் ஆண்டு FIA F2 பிரிவில் அவர் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவரது திறமைகளுக்கு எல்லைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், அவர் ஒரு அற்புதமான மனிதர்.வாழ்த்துகள் தல! என்னால் உங்களுக்கு பயிற்சி கொடுக்க முடிந்து, உங்களுக்கு மிகவும் பிடித்த ரேஸிங் போட்டிக்கு உங்களை மீண்டும் கொண்டு வர முடிந்தால் அது என்னுடைய பாக்கியம்”…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது..!!

தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் நாளை மறுநாளுடன் (செப்.27) தேர்வுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இந்த சூழலில், விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் என உள்ளதால் விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை…

மேலும் படிக்க

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்..!!

ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது….

மேலும் படிக்க

Lebanon ~ Israel இடையே போர்ப்பதற்றம்…!!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.  இதனிடையே…

மேலும் படிக்க

ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபராக இருந்த யாஹ்யா அய்யாஷ்..!!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும்,  40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால்,…

மேலும் படிக்க

CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம்..!!

யாராக இருந்தாலும் தேர்வுக்கு முந்தைய நாள் டென்ஷனாக இருப்பது சாதாரணம். தேர்வு நாள் நெருங்கியதால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பர். இதனால் சோர்வடையவும் செய்கின்றனர். இந்த நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் அட்வைஸ் சொன்னாலும் அதைக் கேட்கும் பொறுமை தேர்வர்களுக்கு இருப்பதில்லை. இது போன்ற டென்ஷனான நேரத்தில் மனம் புத்துணர்ச்சி அடையும்படி பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு பரிசு  பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வு எழுதப் போகும் நபருக்கு கிடைத்திருக்கிறது. நாளை சிஏ தேர்வு நடைபெறவுள்ள…

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் ட்விட்டரில் இந்திய உணவு குறித்து பேசியதால் விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதால் இதே போன்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. @_FlipMan ஐடியுடன் ஜெஃப் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் இந்திய உணவுத் படத்தைப் போட்டபோது இது தொடங்கியது. அதன் தலைப்பில் அவர் ‘இந்திய உணவு முழு பூமியிலும் சிறந்தது. நீங்கள் விரும்பினால் என்னிடம் சண்டையிடுங்கள் என எழுதினார்.சிட்னியின் இந்தப் பதிவில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அவரைத் தாக்கி உங்களுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினர். கருத்து பகுதிகாளில் மக்கள் அவரை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram