25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோய் பாதிப்பு..!!
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில்…