அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை..!!
பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத போது அல்லது, அலுவலக நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபடுவது மற்றும் அலுவலக நேரத்தை வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது வழக்கம்.சீனாவில் உள்ள Guangzhou Duoyi Network Co Ltd என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல், தொடர்ச்சியாக தனது சொந்த வேலையில் ஈடுபட்டிருந்து…