‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடர்பான முதற்கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது..!!
தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்ட உதவிகளை வழங்க இந்த திட்டத்தின்…
