Month: June 2024

ஒரு நாள் மழையால் மிதக்கும் அயோத்தி..!!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ராமர் கோயி்லுக்குச் செல்லும்…

வைரலாகும் ‘தல’ தோனியின் புகைப்படங்கள்..!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர். பல சாதனைகளுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரர். பேட்டிங்கு எப்படி புகழ் பெற்றவரோ அதுபோல வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றவர். ஏனெனில் அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி…

6 வருடங்களுக்கு முன்பு ‘ஃப்ளிப்கார்ட்’ டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது..!!

அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார். 1 வாரத்திற்கு பிறகு இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு நேற்று…

சாம்பாரில் செத்துக் கிடந்த எலி..!!

இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகோல் என்ற…

‘மகாராஜா’ திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்…

நடுவானில் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழிறங்கிய விமானம்..!!

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களிலேயே அதன் அழுத்தக் கட்டமைப்பில் (pressurization system) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 15 நிமிட இடைவெளியில், விமானம் சுமார் 26,900 அடி கீழ் இறங்கியது என Flightradar24 தளம் கூறுகிறது. அதன் பின் விமானம் இன்சியோன் விமான…

4 குழந்தைகள் மேல் இருக்கும் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு..!!

ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை மிக அதிமான அளவில் குறைந்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஹங்கேரியும் பிறப்பு விகிதம் குறைவதால் அந்நாட்டு அரசு சவாலை எதிர்கொண்டு வருகிறது. மக்கள்தொகை வீழ்ச்சியை மாற்றியமைக்க, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஹங்கேரி அரசு சில…

இன்று மாலை வெளியாகிறது ‘கோட்’ படத்தின் 2வது பாடல்..!!

ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தி…

ரூ.1 லட்சம் மானியத்தில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும்…

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் ~ எடப்பாடி பழனிசாமி..!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு…

WhatsApp
YouTube
Instagram
Telegram