அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான் ~ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும், காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். பாலுவை உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1986 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்! 17 வயதில் தீவிர அரசியலுக்குள் நுழைந்து, இன்று வரை, ஒரே கொடி! ஒரே…

மேலும் படிக்க

அன்புமணி ராமதாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..!!

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த போது, இரண்டாவது இடம் வேண்டும் என கேட்டார்கள். தற்போது ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டனர். அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீண் என அன்புமணி பேசுகிறார். அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான், நீங்கள் எங்களால் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டீர்கள். அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டம் கொண்டு வந்தார். அடிமையாக இருக்க போகிறீர்கள். மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் சுயமாக, சுதந்திரமாக எடுத்துப் பேச…

மேலும் படிக்க

ஆவடி அருகே உள்ள நகைக்கடையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை..!!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை.  இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல இன்று கடையில் இருந்துள்ளார். இந்நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.பின்னர் அவரின் கை, கால்களை கட்டி போட்டு, சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த தகவலறிந்து சம்பவ…

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்திய நபரை போலீசார் கைது..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது.  அந்த வணிக வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது.  இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.  மேலும் பலர் படுகாயமடைந்தனர்., சிட்னி நகரில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வாக்லே பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பெர்ட் தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது.  அப்போது அங்கு புகுந்த மர்ம நபர்,  அங்கு…

மேலும் படிக்க

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர்..!!

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும்..!!

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது.  இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  மன்னார் வளைகுடா பகுதிகிளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  ஏப்ரல் 15, 16 ஆகிய தேதியகளில் தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை…

மேலும் படிக்க

தங்கம் விலை : பவுன் ரூ.54,000-ஐ கடந்தது..!!

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.54,000-ஐ கடந்தது. நாளுக்கு நாள் இவ்வாறாக அதிகரித்துவரும் தங்கத்தின் விலை, நடுத்தர குடும்பத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து,ஒரு பவுன் ரூ.54,440 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசு உயர்ந்து ஒரு கிராம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க

‘GOAT’ படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும்..!!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  நடிகர் விஜய்க்கு இது 68- வது படம்…

மேலும் படிக்க

சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது.  இந்நிலையில்,  இன்று அந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது.  அதில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும்,  பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கையாக,  வணிக வளாகத்திலிருந்த பலரும் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள்,  ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  தலையுடன் சேர்த்து…

மேலும் படிக்க

ரமலான் பண்டிகை… உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது..!!

ரமலானில் நோன்பு நோற்பது கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் இணைவது மற்றும் எளிமையான நேரத்தை நினைவுபடுத்துவது என்று கூறப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை ஒரே மாதிரியாகக் கடைப்பிடித்தாலும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மரபுகள் நடைமுறையில் உள்ளன. ரமலானின் போது, ​​ எகிப்தியர்கள் ஃபனூஸ் விளக்குகளால் தெருக்களை ஒளிரச் செய்கின்றனர். இந்த விளக்குகள் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கின்றன. கி.பி. 969-ம் ஆண்டு ரமலானின் ஐந்தாம் நாளில்,  ஃபாத்திமித் கலீஃப் மோயஸ் எல்-தின் எல்-அல்லா முதன்முறையாக கெய்ரோவிற்குள் நுழையும் போது, …

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram