பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத் திடலுக்கு மாற்றத் திட்டம்..!!
2002ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஒரு முக்கிய பேருந்து நிலையமாக இருந்தது பிராட்வே என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம்தான். அதன்பின்னர் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.இதனைத் தொடர்ந்து பிராட்வே பேருந்து நிலையம் சென்னை மாநகராட்சி பேருந்துகள் இயங்கும் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம் நீண்ட தூரம் இருப்பதால் எளிதில் அடையமுடிவதில்லை எனக் கூறி பொதுமக்கள் போராடினர்.அதன்…