ஆந்திரா : மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!!
ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் அதன் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் பல்வேறு சலுகைகளை வழங்கி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிகரெட் பாக்கெட், மது பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவை ஸ்வீட் பாக்ஸில் வைத்து வழங்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தெலுங்கு தேசம் கட்சி சின்னம் மற்றும் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட ஒரு…