Month: March 2024

உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது..!!

உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு…

தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.சென்னையில் இன்று தங்கம் விலை கிராம்…

சாக்லேட் பிரியர்கள் கவனத்திற்கு..!!

சாக்லேட் என்பது குழந்தைகள் மட்டும் விரும்பி சாப்பிடும் இனிப்பு அல்ல. அனைத்து வயதினரும் விரும்பும் இனிப்பாகும். டார்க் சாக்லேட், வெள்ளை சாக்லேட் அல்லது பால் சாக்லேட் என இருவகை உண்டு. இதில், டார்க் சாக்லேட்டின் நன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கும் வெகுவாய்…

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை…

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது..!!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும்…

ஐபிஎல் தொடரை முன்னிட்டு நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நாளை இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 1 மணிவரை (27-03-2024-1.00 AM) ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்…

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது..!!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக நேற்று மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை நோக்கி சுடத்தொடங்கினர். சுமார் 5 பேர்…

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’..!!

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171 வது படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றிணையும் படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறதா என்பதே, போஸ்டரைப் பார்த்ததும் அனைவருக்கும்…

2023 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கிறது..!!

வெப்பநிலை உயர்வால் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற மிகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள்…

தங்கம் விலை : ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது..!!

கடந்த 5-ம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்து ஒருபவுன் ரூ.48,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை எட்டியது.தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.நேற்று…

WhatsApp
YouTube
Instagram
Telegram