ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது..!!

 ‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் தினேஷ் அம்மா மகனாக நடித்திருக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித்  தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை சுரேஷ் மாரிய என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சின்ன சின்ன கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் ஊர்வசி மீது ஒரு கட்டத்தில் வெறுப்பாகும் மகன் தினேஷ் அவரை…

மேலும் படிக்க

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது அலுவலகத்தின் அறைகளிலேயே தங்கிவிடுவாராம்..!! அதற்கான காரணம்..?!

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா,  ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக…

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது..!!

போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.  தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.  யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு…

மேலும் படிக்க

சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து வழிப்பறி..!!

தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்திமுனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை ராமாபுரம், பாரதி சாலை, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் கடந்த 25-ம்தேதி காலை, வீட்டினருகே, ராமாபுரம், வள்ளுவர் சாலை சந்திப்புஅருகே நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த…

மேலும் படிக்க

5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ‘ஜியோ’..!!

இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது….

மேலும் படிக்க

“Zomato” வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது..!!

உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக  விளையடுவது வழக்கம்.  அண்மையில்,  மீன் பொரியல் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கும்,  Zomato வாடிக்கையாளர் சேவைக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.இது ஒரு வகையான விளையாட்டு,  இதில் தவறாக பதில் சொல்லும் நபர் வெளியேற்றப்படுகிறார்.  இந்த விளையாடு தொடர்பாக பலர் தங்களது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவை உருவாக்கியுள்ளனர்.  Zomato வின் வாடிக்கையாளரான ரித்திகா என்ற…

மேலும் படிக்க

தேர்தல் vs தொழில்நுட்பம்..!!

கூகுளின் அல்ஃபபட் நிறுனத்திற்கு சொந்தமான  யூடியூப்  கடந்த 2005ல் தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதுவரை இணையதள போஸ்டர்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து வந்த யூடியூப்பையும் அமெரிக்க அரசியல்வாதிகள் கனகச்சிதமாக பயன்படுத்தி அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்தனர்.யூடியூப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கப்பட்டது. இதனை  பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ்…

மேலும் படிக்க

மொபைல் உலகின் முக்கிய நிறுவனமான ஜியோமி தனது இரண்டாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது..!!

ஜியோமி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை நேற்று குறைந்தது. அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனையானது.24 காரட் சுத்தத் தங்கம் புவுன் ரூ.50,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.76,000 ஆக இருந்தது.

மேலும் படிக்க

தென்காசி : ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! 

தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை வட்டம்,  புளியரை கிராமம்,  ‘எஸ்’ – வளைவு என்ற தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில்,  25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதி செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram