“என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்க்கின்றனர்”~ நடிகை சன்னி லியோன்..!!
தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“நான் ஆபாச பட நடிகையாக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அந்த படங்களில் நடித்து இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு அப்படி இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். வெளியில்…