Month: December 2023

தங்கம் விலை குறைந்து..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கும், பவுனுக்கு ரூ.240குறைந்து ரூ.45,760-க்கும் விற்பனையானது. 24…

நடிகர் ‘சூர்யா’ உள்ளிட்டோருக்கு இயக்குநர் ‘அமீர்’ நன்றி தெரிவித்தார்..!!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் பணத்தைப் பொய் கணக்குக் கூறி திருடிவிட்டார் எனக் கடும் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து, அமீருக்கு…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்..!!

செவிலியர் – மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.மேலும் 5.65 லட்சம் ஆயுஷ்…

காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா..!!

பாலஸ்தீனத்தின் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 80% சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் –…

ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..!!

ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.பால் உற்பத்தியாளர்களின்…

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த நபர்

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக…

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்து ரூ.45,600 க்கு…

ராமர் பாலம் விவகாரம்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. அதேநேரம் கடலில்…

25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. ஆரம்பத்தில் வான் வழியாக…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனை தொடர்ந்து,…

WhatsApp
YouTube
Instagram
Telegram