ஆன்லைனில் பார்ட் டைம் வேலை எனக்கூறி நூதன முறையில் மோசடி..!! பெங்களூரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்..!!
வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்சொல்லி உள்ளனர். மேலும், திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்வழங்கப்படும் எனவும், ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3ரவுண்ட் வரை வேலை செய்யலாம். ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகிதகமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து…