Month: December 2023

தங்கம் விலை உயர்வு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,900-க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,960 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி…

தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு,  மழை வெள்ளத்தில் கரைந்துவீணானது..!!

ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.இதனையடுத்து உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, உப்பளம் அருகில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்தநிலையில் இந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்டு 40,000 டன் உப்பு…

பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..!!

காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு, அலுவலகம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று (டிச.27) மாலை முதல் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் தொடர்ந்து…

சலார் திரைப்படம் திரையரங்கில் வெளியான நாள் முதல் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது..!!

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இணைந்து…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி…

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜெட்டா நகருக்குநேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது..!!

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால், ஜெட்டா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது.இதனால் ஹஜ் பயணம் செல்வோர், உம்ரா…

எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்..!! அவருக்குப் பிறகு அதே அளவிலான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் என்னும் பெருமையை பெற்றவர் விஜயகாந்த்..!!!

ஆக்‌ஷன் படங்களில் விஜயகாந்த் பட்டையை கிளப்பிய போதிலும், ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’ போன்ற படங்கள் பெண் ரசிகைகளை அவர் பக்கம் இழுப்பதற்கு பெரும் பங்காற்றின. அதிலும் 1984ம் ஆண்டு விஜயகாந்தின் பொற்காலம் என்றால்…

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால், வில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டி உள்ளது..!!

பால்வரத்து குறைவால் பால்கோவா உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். அனைத்து இடங்களிலும் பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டாலும், வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கென தனித்துவமான சுவை, மணம் உண்டு. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு…

‘ஆஸ்கர் விருதுக்காக’, சிறந்த வெளிநாட்டு படப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட கேரள திரைப்படமான “டூ கில் ஏ டைகர்” என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10-ம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை…

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது..!!  

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்நிலைலயில் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயின் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram