கேரள : கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது..!!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா ரிஷி. இவர் நேற்று மாலை தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர்கொண்ட மர்ம கும்பல் சாராவை காரில் இருந்தபடியே வலுகட்டாயமாக கடத்திச் சென்றது. அந்த மர்ம கும்பல் தொலைபேசி மூலம், சாராவின் பெற்றோரை அழைத்து உங்கள் மகளை கடத்திவிட்டதாகவும், சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளது. பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும்…