சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது..!!
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் சுதா கொங்கரா தயாரிக்கும் சூர்யாவின் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. NEWS EDITOR :…