‘கருக்கா வினோத்’ தனியாக வந்து தாக்குதல் நடத்தினார்..!!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா’ வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு…