தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 21) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,000 ஆக இருக்கிறது.…
