Month: September 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 07) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

 காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை..!!

ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. இதனால், குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரையில் மாட்டுத்தாவணி மற்றும் பரவையில் செயல்படும் மொத்த விலை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு பகுதிகளில்…

அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்..!!

அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் அய்யப்பன கோவில்…

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகின்ற 9-ந் தேதி நடைபெற உள்ளது..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-ந் தேதி திருவள்ளூர் வட்டம் சிவன்வாயல் கிராமம் ரேஷன் கடை அருகில்,…

பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு..!! குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்..!!

பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ், ஆனந்த், முன்னாள் பொருளாளர் பரமசிவன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு…

சேலத்தில் முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி..!! இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுக்கு உற்சாக நடனம்..!!

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள்…

இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்து உள்ளார். பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.…

‘பிரபாஸ்’ மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மனம் திறந்து நடிகை ‘அனுஷ்கா ஷெட்டி’..!!

தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனுஷ்கா. தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார். இது அவருக்கு 48வது திரைப்படம்…

செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகளுக்கான மருந்தான டைஜீன் ஜெல்லை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது..!!

கோவாவில் அமைந்துள்ள அபோட் (Abbott) நிறுவனத்தின் ஆன்டாக்சிட் டைஜீன் மருந்துக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்…

ரூ.9¼ லட்சத்திற்கு பருத்தி விற்பனை..!!

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 463 மூட்டைகள் பருத்தி வந்தன. இது கடந்த வாரத்தை காட்டிலும் 276 மூட்டைகள் குறைவு ஆகும். இதில் ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரம முதல் ரூ.7355…

WhatsApp
YouTube
Instagram
Telegram