Month: September 2023

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக இந்தியாவிற்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன..!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில்…

மதுரையில் நடந்த முகாமில் எஸ்பி ஜோஸ் தங்கய்யா, டிஎஸ்பி மணிஷா ஆகியோரிடம் மனு அளித்த புகார்தாரர்கள்..!!

‘நியோ – மேக்ஸ்’ நிறுவன நிதி மோசடி தொடர்பாக மதுரையில் நடந்த புகார் பெறும் சிறப்பு முகாமில் விருதுநகர், ராமநாதபுரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 117 பேர் மனு அளித்தனர். ‘நியோ – மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 09) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,080-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

கொடைக்கானலில் ஓட்டல் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்..!!

புதுக்கோட்டை மாவட்டம், மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி என்ற கலியா (வயது 21), குமரன் (27). இவர்கள் இருவரும், கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியர்களாக ேவலை…

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது..!!

துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் டெல்லிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, டெல்லி இந்திரா காந்தி…

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர்08) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே…

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (08.09.2023) நாளை (09.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி…

சாத்தான்குளம் கொலை வழக்கு..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த தந்தையும், மகனும் பரிதாபமாக…

புழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்..!!

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா (வயது 26). இவர், கஞ்சா வழக்கில் கடந்த ஜூலை மாதம் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவருடைய தங்கை மீனாலட்சுமி (24) நேற்று முன்தினம் மாலை துணிகளுடன்…

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்..!!

இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா…

WhatsApp
YouTube
Instagram
Telegram