Month: August 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 26) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

இரும்புலியூரில் ஆபத்தை உணராமல் தண்டவாள பயணம்..!!

தாம்பரம் கிழக்கு, இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள், ரயில் நிலையம், கடைகள், கல்வி நிறுவனங்கள் என எங்கு சென்றாலும், பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அல்லது கிழக்கு தாம்பரம் செல்ல வேண்டும். இந்த 2 இடங்களுக்கும் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி…

பேச்சுவார்த்தை நடந்து வரும் போதே எல்லையில் கட்டுமான பணிகள்..!!

படைகளை வாபஸ் பெறவும், எல்லையில் பதற்றத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா கூறி வருகிறது. அதே நேரத்தில் அக்சைசின் பகுதியில் ராணுவ தளம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேக்சர் டெக்னாலஜிஸ்…

சுற்றுலா ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி..!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்லும் பயணிகளை ஏற்றி கொண்டு ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. நாகர்கோவிலில் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனை முடித்து விட்டு பக்தர்கள் அனைவரும் மதுரைக்கு…

‘ஊட்டி’ படகு இல்ல ஏரி ரூ.10 கோடியில் தூர்வாரப்படும்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஊட்டி ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823-ல் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சேரிங்கிராஸ் முதல்…

‘தளபதி – 68’ படத்தில் அபர்ணா தாஸ்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.இதற்கான…

வெள்ளிப்பதக்கம் : பிரக்ஞானந்தாவிற்கு முதல்-அமைச்சர் “மு.க.ஸ்டாலின்” வாழ்த்து..!!

‘பிடே’ உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர். இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று…

தேசிய திரைப்பட விருது : சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள்…??!!

69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்படாது. அது பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’…

போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்..!!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள் லோகநாயகியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சிறுவயதிலிருந்தே இயற்கை முறையில் விளையும் பொருட்களை…

4K தரத்தில் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் “அந்நியன்”..!! 

நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram