இஸ்லாமிய மாணவிகளை கூனிக்குறுக வைத்த தண்டனை : ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம். இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார். 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகினர்.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும்,…

மேலும் படிக்க

இங்கிலாந் : விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது..!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில், “எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்” என வலியுறுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து…

மேலும் படிக்க

சென்னையில் : ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த…

மேலும் படிக்க

 தம்பி ‘விஜய்’ என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன்..!!

அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறையாகவே இல்லை. கொடநாடு ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது. தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது? எப்படி கொலை நடந்தது? ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது. அவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும்…

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்வதற்காக “ஆதித்யா எல்1” விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் ~ இஸ்ரோ…!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ’இஸ்ரோ’ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலமானது, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக ’ஆதித்யா எல்1’ திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் திறன் கொண்டது….

மேலும் படிக்க

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா..!!

கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் உலகபுகழ்பெற்றவேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு மாதாவை தரிசனம் செய்வதற்காக குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி…

மேலும் படிக்க

திருப்பதி : மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது..!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை தூக்கி சென்றது. இதன் காரணமாக சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அமைத்த கூண்டுகளில் 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இதையடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் அமைத்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது….

மேலும் படிக்க

சென்னை : கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாரம்பரிய கார் கண்காட்சி..!!

சென்னை கொட்டிவாகம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் இந்திய வரலாற்று கார்கள் சங்கம் சார்பில் தேசிய அளவிலான பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். அவருடன் சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் வருகை தந்திருந்தார். கண்காட்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டார். அவர் பல்வேறு பாரம்பரிய கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்….

மேலும் படிக்க

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஜப்பானின் ராக்கெட் பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது..!!

ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக எச்.2.ஏ. ராக்கெட் ஏவும் திட்டம் தயாராக இருந்தது. இந்த ராக்கெட் இன்று காலை 9.26 மணியளவில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், சாதகமற்ற வானிலையால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் இந்த நிலவு பயண திட்டம் உருவாக்கப்பட்டது. நிலவை ஆய்வு செய்வதற்காக லேண்டரை தரையிறக்கும் இந்த நிகழ்வுக்கு ஸ்லிம் என பெயரிடப்பட்டது….

மேலும் படிக்க

தென்ஆப்பிரிக்காவில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் சொந்தஊர் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்தார்..!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மாட்டின் லூதர் (வயது 47) என்பவர் பயணம் செய்தார். இவர் விமானம் தரையிறங்கியதும் நடைமேடை வழியாக தரைத்தளத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram