குழந்தை உயிரை காப்பாற்றும் ஊசி விலை ரூ.17 கோடி ~ அரசு உதவிக்கரம் நீட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மனு..!!
குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இளம்பெண் ஒருவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (36). இவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் நேற்று கண்ணீர்…