அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ முதல் தோற்றம் வெளியீடு..!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அருள்நிதி ஹாரர் லுக்கில் இருக்கும் இந்த முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது….

மேலும் படிக்க

பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை : சவுதி, குவைத்தில் புதிய சட்டம்..!!

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு. இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2…

மேலும் படிக்க

சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம் : சீனாவில் புதிய கட்டுப்பாடு..!!

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்…

மேலும் படிக்க

பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

“அரசியல் சாசன சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் பிரிவு 44-ல் பொது சிவில் சட்டம் நாட்டில் இயற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு நிலை வர வேண்டும்; அதற்கு வேண்டிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த அன்றைய காலகட்டத்தில் நமது அரசியல் தலைவர்களால் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், “நாட்டில் பல்வேறு சிவில் சட்டங்கள் இருக்கின்றன. இந்துக்களுக்குத்…

மேலும் படிக்க

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 45 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து…

மேலும் படிக்க

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் ~ தேசிய தர நிர்ணய கழகம் வழங்கியது…!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தர நிர்ணய கழகம், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப தர நிர்ணய சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேசிய தர நிர்ணய கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தேசிய தர நிர்ணய…

மேலும் படிக்க

“மணிப்பூர் விவகாரம்” : பிரதமர் மோடி அவைக்கு வந்து பேச வேண்டும் ~ மக்களவையில் தயாநிதி மாறன்..!!

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகள் நியமன சட்டம் தொடர்பாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடந்து வரும் நிலையில், இம்மசோதாவுக்கு திமுக கடும்…

மேலும் படிக்க

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா..!! பாகிஸ்தானுக்கு குவியும் ஆர்டர்கள்..!!

கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததோடு, கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த எதிர்பாராத பருவகால மாற்றங்களால் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே அரிசி விலை 3 சதவீதம் அளவு உயர்ந்தது. இந்நிலையில், பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும், இதனால் அரிசியின் விலை மேலும் உயரலாம்…

மேலும் படிக்க

சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்த செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி..!!

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி சீராட்டி, பாராட்டி வளர்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அந்த சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர். இதற்கிடையே அந்த சார்ஜர்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் ~ வானிலை ஆய்வு மையம்..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (03.08.2023) முதல் 09.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram