மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவரது மகன் துளசிதாஸ் (வயது 16). லிங்குன்றம் கிராமம் அருகே உள்ள ஜிட்டுவீட்டு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார், மின்வாரிய ஊழியர். இவரது மகன் அருண் அரிபாலாஜி (16). மாணவர்கள் இருவரும் குடியாத்தம் ெரயில்நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வருவது வழக்கம்….