நிலத்தகராறில் ரவுடியை அனுப்பி தாக்கியதில் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது

சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் தீபேஷ்(வயது 27). இவர், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ந்தேதி குடிபோதையில் வந்த 2 பேர் தீபேசை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு கண் பார்வை பறிபோனதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு…

மேலும் படிக்க

பிரம்பால் அடித்த ஆசிரியை..!!காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியரயை தீபலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 ஆம் தேதி 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடத்தை ஸ்கெட்ச் ஆல் எழுதி வர சொல்லி உள்ளார். மாணவிகள் பெண்ணால் எழுதி…

மேலும் படிக்க

நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்..!!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு உயர்த்தியிருக்கிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. இது இந்தியாவிற்கான பொன்னான வாய்ப்பு. அனைவரும்…

மேலும் படிக்க

கவர்னரை வரவேற்ற கலெக்டர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கலெக்டர் முருகேஷ் புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

கணவருடன் தகாத உறவு..!! தங்கையின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட அக்கா..!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி. இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த…

மேலும் படிக்க

நவீன கருவிகளை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம்..!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்களுக்கான பணிப்பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் இயக்குனர் சித்ரா, திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா அனைவரையும் வரவேற்றார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அசாமில் 15 வயது பள்ளி மாணவன் கடத்தி கொலை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் பெல்டோலா பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த மாணவன் (வயது 15) கடத்தப்பட்டான். கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோரிடம் 24 மணி நேரத்திற்குள் ரூ.60 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என போனில் மிரட்டினர். அவர்களும் முதல் கட்டமாக ரூ.90 ஆயிரத்தை கடத்தல்காரர்கள் அனுப்பிய நபரிடம் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதன்பின் கடத்தல்காரர்களிடமிருந்து எந்த அழைப்பும்…

மேலும் படிக்க

கோழிப் பண்ணையில் பற்றி எரிந்த தீ! 3,000-க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முசரவாக்கம் – முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் 3 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென கோழிப்பண்ணையின் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோழிப்பண்ணையில்…

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை திட்டம்..!! 2 கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.48 கோடி விண்ணப்பங்கள்..!!

தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் நடைபெற்று…

மேலும் படிக்க

ஆஃப்லைனில் யுபிஐ பேமென்ட் வசதி : ஆர்பிஐ விரைவில் அறிமுகம்..!!

இந்தியாவில் இணைய இணைப்பு மற்றும் டெலிகாம் நெட்வொர்க் உதவியின்றி ஆஃப்லைனில் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் அறிமுகம் செய்யவுள்ளது. நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (என்எப்சி) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கொள்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ-லைட் மூலம் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஃப்லைனில் சிக்கலின்றி யுபிஐ வழியே பணம் அனுப்பலாம் என…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram