நீட் தேர்வில் தொடர் தோல்வி..!! குரோம்பேட்டை மாணவர் தற்கொலை..!!
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக…
