சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத் பெய்க் (வயது 50). 2022-ம் ஆண்டு இவர், 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹ்மத் பெய்க்கை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ரஹ்மத் பெய்க் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும்,…

மேலும் படிக்க

மகளிா் உரிமை தொகை திட்டம் முகாம் இன்றுடன் நிறைவு

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள்…

மேலும் படிக்க

நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து…

மேலும் படிக்க

கவனம் ஈர்க்கும் யோகிபாபுவின் “லக்கி மேன்” டிரெய்லர்..!!

யோகிபாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர்…

மேலும் படிக்க

உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு..!!

இமயமலை பயணத்தை முடித்துவிட்டு தற்போது லக்னோவில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை ராஜ் பவனில் சந்தித்து பேசினார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள…

மேலும் படிக்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின் தொழில்நுட்ப…

மேலும் படிக்க

ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார்..!!

காட்பாடியில் ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 30). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக அகமதாபாத் சென்றார். அப்போது கோயம்புத்தூர் காரமடை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும்…

மேலும் படிக்க

மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நகைச்சுவை நடிகர் ‘பாலா’..!!

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாம்புகடி போன்ற நிகழ்வுகளின் போது, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, குன்றி உட்பட 18 மலை கிராம மக்களின் மருத்துவ அவசர…

மேலும் படிக்க

கொரோனாவின் புதிய வகை : அதிவேகமாக உறுமாறும் வகை என்பதால் உலக நாடுகள் பதற்றம்..!!

2022 தொடக்கத்தில் உலகம் முழுக்க கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட போது சர்வதேச மருத்துவர்கள் தொடங்கி பில் கேட்ஸ் வரை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். அதில் மீண்டும் பெருந்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர். உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கொரோனா பெருந்தொற்று மட்டுமல்லாது கண்டிப்பாக ஏதாவது ஒரு நோயின், வைரஸின் பெருந்தொற்று…

மேலும் படிக்க

களத்துல நாங்க தான்..!! Spotify-ல் சாதனைக படைத்த ஜெயிலர் படத்தின் ‘ஹுக்கும்’ பாடல்..!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அனிருத் இசையமைத்திருந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram