ஜெய்பீம் படத்திற்கு எதிரான வழக்கு..!!
2D நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படம் முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்வின் நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்திலும், மணிகண்டன் ராஜாகண்ணு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் சில விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில்…