வட கொரிய அதிபருடன் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு சந்திப்பு..!!!

கொரிய தீபகற்பம் 1953-ம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. இருந்தும் இரண்டு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவுக்கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. இதில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷியா, சீனா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. ரஷிய அதிபர் புதின் வழங்கிய…

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு..!!

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 80 பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும்…

மேலும் படிக்க

காதலை பிரித்த மணிப்பூர் வன்முறை..!! குகி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறையை தொடர்ந்து, வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அடித்து, நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்துக்கு, பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்தனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து…

மேலும் படிக்க

உலக நாயகனும் ஹாலிவுட் நண்பரும்..!! அமெரிக்காவில் சந்தித்த 40 வருட தோஸ்த்துகள்..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில்…

மேலும் படிக்க

‘சாட்ஜிபிடி’ ஆண்ட்ராய்டு செயலி : இந்தியாவில் அறிமுகம்..!!

ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யின் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களும் இதனை பயன்படுத்தலாம். அது குறித்து பார்ப்போம். கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்யூட்டர் புரோகிராம் என அனைத்தும் இதில் பெறலாம். ஓபன்…

மேலும் படிக்க

வெளிநாடுகளிடம் கையேந்துவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் : ராணுவ தளபதி..!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது. சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமாபாதிலுள்ள கானேவால் மாதிரி வேளாண் பண்ணை தொடக்க விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியதாவது…

மேலும் படிக்க

பொது சிவில் சட்டம் ~ ஓர் அறிமுகப் பார்வை..!!

பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக நாளிதழ்களிலும், பருவ இதழ்களிலும் அவ்வப்போது கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்தரங்கங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குடும்ப விழாக்களில்கூட இது குறித்த உரையாடல்கள் நடப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு பொது சிவில் சட்டம் எனும் விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தற்போது அதிகரித்திருப்பதற்கு இரண்டு…

மேலும் படிக்க

ரூ.10 கோடி பட்ஜெட்..!! ரூ.70 கோடி வசூல்..!! ‘ஆனந்த் தேவரகொண்டா’வின் “பேபி” படத்துக்கு வரவேற்பு..!!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘பேபி’ தெலுங்கு படம் ரூ.70 கோடி வசூலித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது கன்டென்ட் ஆதிக்கம் நிறைந்த சிறிய பட்ஜெட் படங்களுக்கான காலம். தமிழில் ‘டாடா’, ‘குட் நைட்’, ‘அயோத்தி’, ‘போர்தொழில்’ என சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட்டடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றன. தெலுங்கில் வெளியான ‘பேபி’ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, விராஜ்…

மேலும் படிக்க

“எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்”வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்…

மேலும் படிக்க

கடும் வெயிலுக்கு இரையான ஒர்க் ஷாப் – கோவில்பட்டி..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி. இவர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே லாரி ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒர்க் ஷாப் அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் கடும் வெயிலுக்கு திடிரென தீ பிடித்து பற்றி எரிந்தது. இருந்த போதிலும் லாரி ஒர்க் ஷாப்பில் இருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழுது நீக்கும் இயந்திரங்கள் உதிரி பாகங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram