ஹாலிவுட் காதலனை கரம் பிடிக்கும் ‘எமி ஜாக்சன்’..!!

தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன் பிசியாக…

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு : மா.சுப்பிரமணியன் தகவல்..!!

மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெற…

மேலும் படிக்க

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை – கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 27) சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

ஜூலை 29-ல் மணிப்பூர் செல்கிறது ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு..!!

எதிர்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும்…

மேலும் படிக்க

அப்துல் கலாம் நினைவு தினம் : பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்..!!

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இன்று 7ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் என அதில் தெரிவித்துள்ளார். வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து…

மேலும் படிக்க

காஞ்சீபுரம் நகைக்கடையில் வாடிக்கையாளர் போல நடித்து 6 பவுன் நகையுடன் பெண் தப்பி ஓட்டம்..!!

காஞ்சீபுரம் மேட்டுத்தெரு அருகேயுள்ள வள்ளல் பச்சையப்பன் தெருவில் அசோக் என்பவர் தங்கநகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் கடையில் நுழைந்து நகையை வாங்குவது போல் பல்வேறு நகைகளை பார்த்து கொண்டிருந்தார். இது குறித்து விஷ்ணு காஞ்சீ போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அந்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர். கடை உரிமையாளரை திசை…

மேலும் படிக்க

மதுரையில் மின்கம்பம் சரிந்து விழுந்து தேசிய ஜூடோ வீரர் காயம்..!!

மதுரை கோச்சடை பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிரேனில் இருந்து கழன்று விழுந்த மின்மாற்றி அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ வீரர் விக்னேஸ்வரனின் இடது காலில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேசிய ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் வருகிற 5, 6 ஆகிய தேதிகளில்…

மேலும் படிக்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி,…

மேலும் படிக்க

செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு..!! வரலாறு படைத்த கேரளா..!!

கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு இந்த அரசு சிறந்த பணியாற்றி வருகிறது என தெரிவித்த ஜார்ஜ், அதன் தொடர்ச்சியாக, சுகாதார பிரிவிலும் திருநங்கை சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும், பொது செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும் ஒதுக்கீடு செய்யப்படும். செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram